-
எண்ணாகமம் 23:3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 பின்பு பிலேயாம் பாலாக்கிடம், “உங்களுடைய தகன பலியின் பக்கத்திலேயே நில்லுங்கள், நான் போகிறேன். ஒருவேளை யெகோவா என்னைச் சந்திக்கலாம். அவர் எனக்குச் சொல்வதை நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றான். அதன்பின், அவன் ஒரு குன்றின் மேல் ஏறிப்போனான்.
-
-
எண்ணாகமம் 23:15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 அதன்பின் பிலேயாம் பாலாக்கிடம், “உங்களுடைய தகன பலிக்குப் பக்கத்திலேயே நில்லுங்கள். நான் போய் கடவுளிடம் பேசிவிட்டு வருகிறேன்” என்றான்.
-