-
1 சாமுவேல் 19:20பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
20 உடனே, தாவீதைப் பிடித்துக்கொண்டு வர சவுல் தன் ஆட்களை அனுப்பினார். வயதான தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனம் சொல்வதையும், சாமுவேல் அங்கே நின்று தலைமை தாங்குவதையும் அவர்கள் பார்த்தார்கள். அப்போது, கடவுளுடைய சக்தி அந்த ஆட்களுக்குக் கிடைத்தது, அவர்களும் தீர்க்கதரிசிகளைப் போல் நடந்துகொள்ள ஆரம்பித்தார்கள்.
-