16 அவர்கள் பிலேயாமிடம் போய், “சிப்போரின் மகன் பாலாக் உங்களிடம் இப்படிச் சொல்லச் சொன்னார்: ‘தயவுசெய்து வாருங்கள், வராமல் மட்டும் இருந்துவிடாதீர்கள். 17 நான் உங்களை ரொம்பவே கௌரவப்படுத்துவேன், நீங்கள் எதைச் செய்யச் சொன்னாலும் செய்வேன். தயவுசெய்து வந்து எனக்காக இந்த ஜனங்களைச் சபியுங்கள்’” என்றார்கள்.