42 சிமியோனியர்களில் சிலர், அதாவது 500 பேர், இஷியின் மகன்களாகிய பெலத்தியா, நெயாரியா, ரெபாயா, ஊசியேல் ஆகியோரின் தலைமையில் சேயீர் மலைப்பகுதிக்குப்+ போனார்கள். 43 அங்கே தப்பித்து வந்திருந்த அமலேக்கியர்களை அவர்கள் வெட்டி வீழ்த்தினார்கள்;+ இந்நாள்வரை அங்கே வாழ்ந்துவருகிறார்கள்.