5 என் ஜனங்களே, மோவாபின் ராஜா பாலாக் போட்ட திட்டத்தைத்+ தயவுசெய்து நினைத்துப் பாருங்கள்.
அவனுக்கு பெயோரின் மகன் பிலேயாம் சொன்ன பதிலை+ யோசித்துப் பாருங்கள்.
சித்தீமிலிருந்து+ கில்கால்வரை+ நடந்ததையெல்லாம் சிந்தித்துப் பாருங்கள்.
யெகோவா செய்ததெல்லாம் நீதியானது என்பதை அப்போது புரிந்துகொள்வீர்கள்.”