1 நாளாகமம் 1:32, 33 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 32 ஆபிரகாமின் மறுமனைவி கேத்தூராள்+ பெற்ற மகன்கள்: சிம்ரான், யக்ஷான், மேதான், மீதியான்,+ இஸ்பாக், சுவாகு.+ யக்ஷானின் மகன்கள்: சேபா, தேதான்.+ 33 மீதியானின் மகன்கள்: ஏப்பா,+ ஏப்பேர், ஆனோக்கு, அபிதா, எல்தாகா. இவர்கள் எல்லாரும் கேத்தூராளின் பேரன்கள்.
32 ஆபிரகாமின் மறுமனைவி கேத்தூராள்+ பெற்ற மகன்கள்: சிம்ரான், யக்ஷான், மேதான், மீதியான்,+ இஸ்பாக், சுவாகு.+ யக்ஷானின் மகன்கள்: சேபா, தேதான்.+ 33 மீதியானின் மகன்கள்: ஏப்பா,+ ஏப்பேர், ஆனோக்கு, அபிதா, எல்தாகா. இவர்கள் எல்லாரும் கேத்தூராளின் பேரன்கள்.