யோசுவா 6:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 இஸ்ரவேல் ஜனங்களுக்குப் பயந்து, எரிகோ நகரத்தின் வாசல்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. யாரும் வெளியே போகவும் இல்லை, உள்ளே வரவும் இல்லை.+
6 இஸ்ரவேல் ஜனங்களுக்குப் பயந்து, எரிகோ நகரத்தின் வாசல்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. யாரும் வெளியே போகவும் இல்லை, உள்ளே வரவும் இல்லை.+