எண்ணாகமம் 16:32 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 32 பூமி பிளந்து அவர்களையும் அவர்களுடைய குடும்பத்தாரையும் கோராகுவுக்குச் சொந்தமான எல்லாரையும்+ அவர்களுடைய எல்லா பொருள்களையும் விழுங்கியது. எண்ணாகமம் 16:35 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 35 அப்போது, யெகோவாவின் முன்னிலையிலிருந்து நெருப்பு வந்து,+ தூபம்காட்டிய 250 பேரையும் பொசுக்கியது.+ சங்கீதம் 106:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 அந்தக் கூட்டத்தின் நடுவே நெருப்பு பற்றியெரிந்தது.பொல்லாதவர்களைத் தீ ஜுவாலை சுட்டுப்பொசுக்கியது.+
32 பூமி பிளந்து அவர்களையும் அவர்களுடைய குடும்பத்தாரையும் கோராகுவுக்குச் சொந்தமான எல்லாரையும்+ அவர்களுடைய எல்லா பொருள்களையும் விழுங்கியது.