உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 16:38
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 38 பாவம் செய்து செத்துப்போன அந்த ஆட்களின் தூபக்கரண்டிகள் சன்னமான தகடுகளாக அடிக்கப்பட்டு, பலிபீடத்தைச்+ சுற்றிலும் பொருத்தப்பட வேண்டும். அந்தத் தூபக்கரண்டிகளை அவர்கள் யெகோவாவின் முன்னிலையில் கொண்டுவந்ததால் அவை பரிசுத்தமாகிவிட்டன. இஸ்ரவேலர்களை எச்சரிக்கும் அடையாளமாக அவை இருக்க வேண்டும்”+ என்றார்.

  • 1 கொரிந்தியர் 10:10, 11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 அவர்களில் சிலர் முணுமுணுத்ததால்+ கடவுளுடைய தூதனால் அழிக்கப்பட்டார்கள்;+ அவர்களைப் போல் நாமும் முணுமுணுக்காமல் இருப்போமாக. 11 அவர்களுக்கு நடந்ததெல்லாம் நமக்கு உதாரணங்களாக இருக்கின்றன. இந்த உலகத்தின்* முடிவு காலத்தில் வாழ்கிற நம்மை எச்சரிப்பதற்காக எழுதப்பட்டிருக்கின்றன.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்