யாத்திராகமம் 6:24 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 கோராகுவின் மகன்கள்: ஆசீர், எல்க்கானா, அபியாசாப்.+ இவர்கள்தான் கோராகியர்களின் வம்சத்தார்.+ எண்ணாகமம் 26:58 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 58 லேவியர்களின் வம்சத்தார் இவர்கள்தான்: லிப்னியர்கள்,+ எப்ரோனியர்கள்,+ மகேலியர்கள்,+ மூசியர்கள்,+ கோராகியர்கள்.+ கோகாத்தின் மகன் அம்ராம்.+ சங்கீதம் 42:மேல்குறிப்பு பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு இசைக் குழுவின் தலைவனுக்கு; கோராகுவின்+ மகன்களுடைய மஸ்கீல்.*
58 லேவியர்களின் வம்சத்தார் இவர்கள்தான்: லிப்னியர்கள்,+ எப்ரோனியர்கள்,+ மகேலியர்கள்,+ மூசியர்கள்,+ கோராகியர்கள்.+ கோகாத்தின் மகன் அம்ராம்.+