2 அங்கே சூவா என்ற ஒரு கானானியனின் மகளைப்+ பார்த்தார். அவளைக் கல்யாணம் செய்துகொண்டார். 3 அவள் கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். யூதா அவனுக்கு ஏர்+ என்று பெயர் வைத்தார். 4 அவள் மறுபடியும் கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். அவனுக்கு ஓனேன் என்று பெயர் வைத்தாள்.