ஆதியாகமம் 30:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 அப்போது லேயாள், “என்னுடைய வேலைக்காரியை என் கணவருக்குக் கொடுத்ததால் கடவுள் எனக்கு நல்ல கூலியைக் கொடுத்திருக்கிறார்” என்று சொல்லி அவனுக்கு இசக்கார்*+ என்று பெயர் வைத்தாள். ஆதியாகமம் 35:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 லேயாள் பெற்ற மகன்கள்: யாக்கோபின் மூத்த மகன் ரூபன்,+ அடுத்து சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன். ஆதியாகமம் 46:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 இசக்காரின் மகன்கள்: தோலா, புவா, யோபு, சிம்ரோன்.+ 1 நாளாகமம் 7:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 இசக்காரின் மகன்கள்: தோலா, பூவா, யாசூப், சிம்ரோன்+ என நான்கு பேர்.
18 அப்போது லேயாள், “என்னுடைய வேலைக்காரியை என் கணவருக்குக் கொடுத்ததால் கடவுள் எனக்கு நல்ல கூலியைக் கொடுத்திருக்கிறார்” என்று சொல்லி அவனுக்கு இசக்கார்*+ என்று பெயர் வைத்தாள்.
23 லேயாள் பெற்ற மகன்கள்: யாக்கோபின் மூத்த மகன் ரூபன்,+ அடுத்து சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன்.