-
1 நாளாகமம் 7:2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 தோலாவின் மகன்கள்: உசீ, ரெபாயா, யெரியேல், யக்மாய், இப்சாம், ஷெமுவேல்; இவர்கள் தங்களுடைய தந்தைவழிக் குடும்பத்துக்குத் தலைவர்களாக இருந்தார்கள். தோலாவின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் மாவீரர்களாக இருந்தார்கள், தாவீதின் காலத்தில் அவர்களுடைய எண்ணிக்கை 22,600.
-