யாத்திராகமம் 33:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 மோசே அந்தக் கூடாரத்துக்குள் நுழைந்தவுடன், மேகத் தூண்+ இறங்கி வந்து கூடார வாசலில் நிற்கும். கடவுள் மோசேயுடன் பேசுவார்.+ யாத்திராகமம் 40:38 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 38 பகலில் யெகோவாவின் மேகமும் ராத்திரியில் நெருப்பும் வழிபாட்டுக் கூடாரத்தின் மேல் இருப்பதை இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரும் வனாந்தரத்தில் பயணம் செய்த காலமெல்லாம் பார்த்தார்கள்.+
9 மோசே அந்தக் கூடாரத்துக்குள் நுழைந்தவுடன், மேகத் தூண்+ இறங்கி வந்து கூடார வாசலில் நிற்கும். கடவுள் மோசேயுடன் பேசுவார்.+
38 பகலில் யெகோவாவின் மேகமும் ராத்திரியில் நெருப்பும் வழிபாட்டுக் கூடாரத்தின் மேல் இருப்பதை இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரும் வனாந்தரத்தில் பயணம் செய்த காலமெல்லாம் பார்த்தார்கள்.+