-
நியாயாதிபதிகள் 6:13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 அதற்கு கிதியோன், “என் எஜமானே, என்னை மன்னித்துவிடுங்கள். யெகோவா எங்களோடு இருந்தால், எங்களுக்கு ஏன் இவ்வளவு கஷ்டம்?+ யெகோவா அற்புதங்கள் செய்து எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்ததாக+ எங்களுடைய முன்னோர்கள் சொன்னார்களே,+ அந்த அற்புதங்களெல்லாம் எங்கே? இப்போது யெகோவா எங்களைக் கைவிட்டுவிட்டாரே,+ மீதியானியர்களின் கையில் கொடுத்துவிட்டாரே” என்று சொன்னார்.
-