1 ராஜாக்கள் 8:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 மோசே ஓரேபில் இருந்தபோது வைத்த+ இரண்டு கற்பலகைகளைத்+ தவிர வேறெதுவும் அந்தப் பெட்டியில் இருக்கவில்லை. எகிப்து தேசத்திலிருந்து வந்த+ இஸ்ரவேலர்களோடு ஓரேபில் யெகோவா ஒப்பந்தம் செய்த+ சமயத்தில் இந்தக் கற்பலகைகள் அதில் வைக்கப்பட்டன.
9 மோசே ஓரேபில் இருந்தபோது வைத்த+ இரண்டு கற்பலகைகளைத்+ தவிர வேறெதுவும் அந்தப் பெட்டியில் இருக்கவில்லை. எகிப்து தேசத்திலிருந்து வந்த+ இஸ்ரவேலர்களோடு ஓரேபில் யெகோவா ஒப்பந்தம் செய்த+ சமயத்தில் இந்தக் கற்பலகைகள் அதில் வைக்கப்பட்டன.