9 உங்கள் கடவுளாகிய யெகோவாதான் உண்மைக் கடவுள். அவர் நம்பகமானவர். தன்னை நேசித்து தன்னுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர்களிடம் ஆயிரம் தலைமுறை வரைக்கும் மாறாத அன்பைக் காட்டி, ஒப்பந்தத்தைக் காப்பவர்.+ இதெல்லாம் உங்களுக்கே நன்றாகத் தெரியும்.
19 அதனால், கடவுளுடைய விருப்பத்தின்படி* நடப்பதால் கஷ்டங்களை அனுபவிக்கிறவர்கள் தொடர்ந்து நல்லது செய்து, நம்பகமான படைப்பாளராகிய அவரிடம் தங்களை ஒப்படைப்பார்களாக.+