22 யெகோவா வெறுக்கிற காரியங்களை யூதா மக்கள் செய்தார்கள்.+ அவர்கள் பயங்கரமான பாவங்களைச் செய்து தங்களுடைய முன்னோர்களைவிட அதிகமாக அவரைக் கோபப்படுத்தினார்கள்.+
21 யெகோவாவின்* கிண்ணத்திலும் பேய்களின் கிண்ணத்திலும் நீங்கள் குடிக்க முடியாதே; “யெகோவாவின்* மேஜையிலும்”+ பேய்களின் மேஜையிலும் நீங்கள் சாப்பிட முடியாதே. 22 ‘நாம் யெகோவாவின்* கோபத்தைக் கிளறலாமா?’+ அவரை எதிர்க்கிற பலம் நமக்கு இருக்கிறதா?