உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 23:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 எருசலேமுக்கு எதிரில், ‘அழிவின் மலைக்கு’* தெற்கில்* இருந்த ஆராதனை மேடுகளை வழிபாட்டுக்காகப் பயன்படுத்த முடியாதபடி செய்தார்; சீதோனியர்கள் வணங்கிய அருவருப்பான அஸ்தரோத் தேவிக்காகவும், மோவாபியர்கள் வணங்கிய அருவருப்பான கேமோஷ் தெய்வத்துக்காகவும், அம்மோனியர்கள் வணங்கிய அருவருப்பான மில்கோம் தெய்வத்துக்காகவும்+ இஸ்ரவேலின் ராஜா சாலொமோன் இவற்றைக் கட்டியிருந்தார்.

  • எசேக்கியேல் 8:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 அப்போது அவர், “மனிதகுமாரனே, இதைப் பார்த்தாயா? யூதா ஜனங்கள் இந்த அருவருப்பான காரியங்களைச் செய்து, தேசத்தை வன்முறையால் நிரப்பி,+ என் கோபத்தைக் கிளறுவது சின்ன விஷயமா? இதோ, என் மூக்குக்கு நேராகவே கிளையை* நீட்டுகிறார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்