உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஓசியா 2:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 நான் எனக்காக அவளைப் பூமியில் விதை போல விதைப்பேன்.+

      இரக்கம் காட்டப்படாத* அவளுக்கு இரக்கம் காட்டுவேன்.

      என்னுடைய ஜனங்களாக இல்லாதவர்களிடம்,* “நீங்கள் என் ஜனங்கள்” என்று சொல்வேன்.+

      அவர்கள், “நீங்கள் எங்களுடைய கடவுள்”+ என்று சொல்வார்கள்’” என்றார்.

  • ரோமர் 9:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 அதுபோலவே, “என்னுடைய ஜனங்களாக இல்லாதவர்களை+ ‘என் ஜனங்கள்’ என்றும், அன்புக்குரியவளாக இல்லாதவளை ‘அன்புக்குரியவள்’ என்றும் அழைப்பேன்” என்று ஓசியா புத்தகத்தில்கூட அவர் சொல்லியிருக்கிறாரே.+

  • ரோமர் 11:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 அதனால் நான் கேட்கிறேன், கால் தடுக்கியதால் அவர்கள் ஒரேயடியாக விழுந்துவிட்டார்களா? இல்லவே இல்லை! அவர்கள் தவறு செய்ததால் மீட்புப் பெறும் வாய்ப்பு மற்ற தேசத்து மக்களுக்குக் கிடைத்திருக்கிறது. இதனால், அவர்களுக்குப் பொறாமை உண்டாகியிருக்கிறது.+

  • 1 பேதுரு 2:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 முன்பு நீங்கள் கடவுளுடைய மக்களாக இருக்கவில்லை, இப்போதோ அவருடைய மக்களாக இருக்கிறீர்கள்;+ முன்பு உங்களுக்குக் கடவுள் இரக்கம் காட்டவில்லை, இப்போதோ இரக்கம் காட்டியிருக்கிறார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்