எசேக்கியேல் 7:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 வெளியே வாள் வெட்டிச் சாய்க்கிறது.+ உள்ளே கொள்ளைநோயும் பஞ்சமும் உயிரைப் பறிக்கிறது. வயலில் இருக்கிற எல்லாரும் வாளுக்குப் பலியாவார்கள். நகரத்தில் இருக்கிறவர்கள் பஞ்சத்துக்கும் கொள்ளைநோய்க்கும் பலியாவார்கள்.+
15 வெளியே வாள் வெட்டிச் சாய்க்கிறது.+ உள்ளே கொள்ளைநோயும் பஞ்சமும் உயிரைப் பறிக்கிறது. வயலில் இருக்கிற எல்லாரும் வாளுக்குப் பலியாவார்கள். நகரத்தில் இருக்கிறவர்கள் பஞ்சத்துக்கும் கொள்ளைநோய்க்கும் பலியாவார்கள்.+