24 சீரியர்கள் கொஞ்சம் வீரர்களோடு படையெடுத்து வந்தபோதிலும், யூதாவின் மிகப் பெரிய படையைத் தோற்கடித்தார்கள்.+ மக்கள் தங்களுடைய முன்னோர்களின் கடவுளான யெகோவாவை அலட்சியம் செய்ததால், யெகோவா அவர்களைத் தோற்றுப்போக வைத்தார். சீரியர்கள் யோவாசுக்குத் தண்டனை கொடுத்தார்கள்.