எண்ணாகமம் 32:39 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 39 மனாசேயின் மகனாகிய மாகீரின் மகன்கள்+ கீலேயாத்துக்கு எதிராகப் படையெடுத்துப் போய் அதைக் கைப்பற்றி அங்கிருந்த எமோரியர்களை விரட்டியடித்தார்கள். யோசுவா 17:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 பின்பு, யோசேப்பின் மூத்த மகனாகிய+ மனாசேயின்+ கோத்திரத்தாருக்குக் குலுக்கல்+ முறையில் தேசம் பிரித்துக் கொடுக்கப்பட்டது. மனாசேயின் மகனும் கீலேயாத்தின் அப்பாவுமான மாகீர்+ பெரிய வீரராக இருந்ததால், அவருக்கு கீலேயாத்தும் பாசானும்+ கிடைத்தன.
39 மனாசேயின் மகனாகிய மாகீரின் மகன்கள்+ கீலேயாத்துக்கு எதிராகப் படையெடுத்துப் போய் அதைக் கைப்பற்றி அங்கிருந்த எமோரியர்களை விரட்டியடித்தார்கள்.
17 பின்பு, யோசேப்பின் மூத்த மகனாகிய+ மனாசேயின்+ கோத்திரத்தாருக்குக் குலுக்கல்+ முறையில் தேசம் பிரித்துக் கொடுக்கப்பட்டது. மனாசேயின் மகனும் கீலேயாத்தின் அப்பாவுமான மாகீர்+ பெரிய வீரராக இருந்ததால், அவருக்கு கீலேயாத்தும் பாசானும்+ கிடைத்தன.