ஏசாயா 1:24 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 அதனால் இஸ்ரவேலர்களின் வல்லமையுள்ள கடவுளும்,உண்மையான எஜமானும், பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: “என் விரோதிகளை ஒழித்துக்கட்டுவேன்,எதிரிகளைப் பழிவாங்குவேன்.+ ஏசாயா 59:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 அவரவர் செயலுக்கு ஏற்ற கூலியை அவர் கொடுப்பார்.+ எதிரிகள்மேல் கோபத்தைக் கொட்டுவார்; பகைவர்களைப் பழிதீர்ப்பார்.+ தீவுகளுக்குத் தகுந்த பதிலடி கொடுப்பார்.
24 அதனால் இஸ்ரவேலர்களின் வல்லமையுள்ள கடவுளும்,உண்மையான எஜமானும், பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: “என் விரோதிகளை ஒழித்துக்கட்டுவேன்,எதிரிகளைப் பழிவாங்குவேன்.+
18 அவரவர் செயலுக்கு ஏற்ற கூலியை அவர் கொடுப்பார்.+ எதிரிகள்மேல் கோபத்தைக் கொட்டுவார்; பகைவர்களைப் பழிதீர்ப்பார்.+ தீவுகளுக்குத் தகுந்த பதிலடி கொடுப்பார்.