உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 32:33
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 33 அப்போது காத் வம்சத்தாரிடமும் ரூபன் வம்சத்தாரிடமும்+ யோசேப்பின் மகனாகிய மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரிடமும்,+ எமோரியர்களின் ராஜாவான சீகோனின் ராஜ்யத்தையும்+ பாசானின் ராஜாவான ஓகின் ராஜ்யத்தையும்+ மோசே கொடுத்தார். அதாவது, அவர்களுடைய நகரங்களையும் அங்கிருந்த ஊர்களையும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளையும் கொடுத்தார்.

  • யோசுவா 22:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 அப்போது, ரூபன் கோத்திரத்தாரும் காத் கோத்திரத்தாரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் கானான் தேசத்திலுள்ள சீலோவிலிருந்த மற்ற இஸ்ரவேலர்களைவிட்டுப் புறப்பட்டார்கள். மோசே மூலம்+ யெகோவா கட்டளை கொடுத்தபடி தாங்கள் முன்பு குடியேறியிருந்த கீலேயாத் பிரதேசத்துக்கே+ அவர்கள் திரும்பிப் போனார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்