11 அதன்பின், சேப்பாமிலிருந்து ஆயினுக்குக் கிழக்கே உள்ள ரிப்லா வரையில் போகும். பின்பு, கீழே போய் கின்னரேத் கடலின்+ கிழக்குப் பக்கத்தைத் தாண்டிப் போகும். 12 அதன்பின், யோர்தானுக்குப் போய், கடைசியில் உப்புக் கடலில் முடிவடையும்.+ இதுதான் உங்கள் தேசமும்+ அதன் எல்லைகளும்’” என்றார்.