யாத்திராகமம் 19:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 அப்போது, யெகோவா சீனாய் மலைமேல் தீ ஜுவாலையுடன் இறங்கினார்.+ அதனால் அது புகைமண்டலமாக ஆனது. சூளையிலிருந்து புகை எழும்புவது போல மலையிலிருந்து புகை எழும்பியது. அந்த மலையே பயங்கரமாக அதிர்ந்தது.+
18 அப்போது, யெகோவா சீனாய் மலைமேல் தீ ஜுவாலையுடன் இறங்கினார்.+ அதனால் அது புகைமண்டலமாக ஆனது. சூளையிலிருந்து புகை எழும்புவது போல மலையிலிருந்து புகை எழும்பியது. அந்த மலையே பயங்கரமாக அதிர்ந்தது.+