சங்கீதம் 68:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 கடவுளுடைய போர் ரதங்கள் பல்லாயிரம், பல்லாயிரம்!+ யெகோவா சீனாய் மலையிலிருந்து தன்னுடைய பரிசுத்த இடத்துக்கு வந்திருக்கிறார்.+
17 கடவுளுடைய போர் ரதங்கள் பல்லாயிரம், பல்லாயிரம்!+ யெகோவா சீனாய் மலையிலிருந்து தன்னுடைய பரிசுத்த இடத்துக்கு வந்திருக்கிறார்.+