உபாகமம் 7:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 யெகோவா உங்களை நேசித்ததாலும் உங்கள் முன்னோர்களுக்குக் கொடுத்த உறுதிமொழியைக் காப்பாற்ற நினைத்ததாலும்,+ எகிப்தில் அடிமைகளாக இருந்த உங்களை விடுவித்தார்.+ யெகோவா தன்னுடைய கைபலத்தால் உங்களை எகிப்தின் ராஜாவாகிய பார்வோனின் பிடியிலிருந்து காப்பாற்றினார். ஓசியா 11:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 “இஸ்ரவேல் சிறுவனாய் இருந்தபோது அவனை நேசித்தேன்.+எகிப்திலிருந்து என் மகனைக் கூட்டிக்கொண்டு வந்தேன்.+
8 யெகோவா உங்களை நேசித்ததாலும் உங்கள் முன்னோர்களுக்குக் கொடுத்த உறுதிமொழியைக் காப்பாற்ற நினைத்ததாலும்,+ எகிப்தில் அடிமைகளாக இருந்த உங்களை விடுவித்தார்.+ யெகோவா தன்னுடைய கைபலத்தால் உங்களை எகிப்தின் ராஜாவாகிய பார்வோனின் பிடியிலிருந்து காப்பாற்றினார்.
11 “இஸ்ரவேல் சிறுவனாய் இருந்தபோது அவனை நேசித்தேன்.+எகிப்திலிருந்து என் மகனைக் கூட்டிக்கொண்டு வந்தேன்.+