உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோசுவா 1:14, 15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 யோர்தானுக்குக் கிழக்கே மோசே உங்களுக்குக் கொடுத்த இடத்திலேயே உங்கள் மனைவிகளும் பிள்ளைகளும் கால்நடைகளும் தங்கியிருக்கட்டும்.+ ஆனால், உங்களில் பலம்படைத்த வீரர்கள் எல்லாரும்+ உங்கள் சகோதரர்களுக்கு முன்னால் படைபோல் அணிவகுத்துப் போய் யோர்தானைக் கடக்க வேண்டும்.+ 15 யெகோவா உங்களுக்கு நிம்மதி தந்தது போல உங்கள் சகோதரர்களுக்கும் நிம்மதி தரும்வரை, அதாவது உங்கள் கடவுளாகிய யெகோவா தருகிற தேசத்தை அவர்களும் சொந்தமாக்கும்வரை, நீங்கள் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். பின்பு, யெகோவாவின் ஊழியரான மோசே யோர்தானுக்குக் கிழக்கே உங்களுக்குக் கொடுத்த தேசத்துக்குத் திரும்பி வந்து அங்கே குடியிருக்கலாம்’ என்று சொன்னதை நினைத்துப் பாருங்கள்”+ என்றார்.+

  • யோசுவா 22:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 உங்கள் சகோதரர்களுக்கு வாக்குறுதி கொடுத்தபடியே, உங்கள் கடவுளாகிய யெகோவா இப்போது அமைதி தந்திருக்கிறார்.+ அதனால், யோர்தானின் கிழக்கே யெகோவாவின் ஊழியராகிய மோசே தந்த தேசத்தில்+ இருக்கிற உங்கள் கூடாரங்களுக்கு இப்போது திரும்பிப் போங்கள்.

  • யோசுவா 22:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 “எதிரிகளிடமிருந்து கைப்பற்றிய செல்வங்களையும் தங்கத்தையும் வெள்ளியையும் செம்பையும் இரும்பையும் ஏராளமாக எடுத்துக்கொண்டு போங்கள். துணிமணிகளை அள்ளிக்கொண்டு போங்கள். ஏராளமான கால்நடைகளை ஓட்டிக்கொண்டு போங்கள்.+ அவற்றையெல்லாம் கொண்டுபோய் உங்கள் சகோதரர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்”+ என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்