ஆதியாகமம் 19:22, 23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 சீக்கிரம் ஓடிப்போ, நீ அங்கே போய்ச் சேரும்வரை என்னால் ஒன்றும் செய்ய முடியாது!”+ என்று சொன்னார். அதனால்தான், அந்த ஊருக்கு சோவார்*+ என்ற பெயர் வந்தது. 23 லோத்து சோவாருக்குப் போய்ச் சேர்ந்தபோது சூரியன் உதித்திருந்தது.
22 சீக்கிரம் ஓடிப்போ, நீ அங்கே போய்ச் சேரும்வரை என்னால் ஒன்றும் செய்ய முடியாது!”+ என்று சொன்னார். அதனால்தான், அந்த ஊருக்கு சோவார்*+ என்ற பெயர் வந்தது. 23 லோத்து சோவாருக்குப் போய்ச் சேர்ந்தபோது சூரியன் உதித்திருந்தது.