உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 31:1, 2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 31 பின்பு மோசே இஸ்ரவேலர்கள் எல்லாரிடமும், 2 “எனக்கு இப்போது 120 வயது.+ இனிமேல் நான் உங்களை வழிநடத்திக்கொண்டு போக முடியாது. ஏனென்றால் நான் யோர்தானைக் கடந்துபோக மாட்டேன் என்று யெகோவா என்னிடம் சொல்லிவிட்டார்.+

  • அப்போஸ்தலர் 7:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 அவருக்கு 40 வயதானபோது, தன்னுடைய சகோதரர்களான இஸ்ரவேலர்களின் நிலைமையைப் பார்த்துவிட்டு வர வேண்டுமென்ற எண்ணம் அவர் உள்ளத்தில் எழுந்தது.*+

  • அப்போஸ்தலர் 7:30
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 30 40 வருஷங்களுக்குப் பின்பு, சீனாய் மலைக்குப் பக்கத்திலிருந்த வனாந்தரத்தில் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த முட்புதர் நடுவில் ஒரு தேவதூதர் அவருக்குத் தோன்றினார்.+

  • அப்போஸ்தலர் 7:36
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 36 மோசேதான் அந்த மக்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தார்;+ அந்தத் தேசத்திலும் செங்கடலிலும்+ 40 வருஷங்கள் வனாந்தரத்திலும்+ நிறைய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்