-
உபாகமம் 4:45, 46பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
45 இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வந்தபின், மோசே அவர்களுக்குக் கொடுத்த எச்சரிப்புகளும்* விதிமுறைகளும் நீதித்தீர்ப்புகளும் இவைதான்.+ 46 யோர்தான் பிரதேசத்தில் பெத்-பேயோருக்கு+ எதிரில் உள்ள பள்ளத்தாக்கில், எஸ்போனில்+ வாழ்ந்துவந்த எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனின் தேசத்தில், இவற்றைக் கொடுத்தார். எகிப்திலிருந்து வந்தபின், மோசேயும் இஸ்ரவேலர்களும் அந்த ராஜாவை வீழ்த்தியிருந்தார்கள்.+
-