உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 18:24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 இவற்றில் எதையாவது செய்து உங்களை அசுத்தப்படுத்தாதீர்கள். ஏனென்றால், உங்களிடமிருந்து நான் துரத்திவிடுகிற ஜனங்கள் இப்படியெல்லாம் செய்து தங்களை அசுத்தமாக்கிக்கொண்டார்கள்.+

  • லேவியராகமம் 18:28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 நீங்களும் அதை அசுத்தமாக்காமல் இருங்கள். இல்லாவிட்டால், அந்தத் தேசத்தில் வாழ்ந்துவருகிற ஜனங்கள் எப்படி அங்கிருந்து துரத்தப்படுவார்களோ அப்படியே நீங்களும் துரத்தப்படுவீர்கள்.

  • லேவியராகமம் 26:27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 அதன் பின்பும் நீங்கள் என் பேச்சைக் கேட்காமல் பிடிவாதத்தோடு எனக்கு விரோதமாக நடந்தால்,

  • லேவியராகமம் 26:32
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 32 தேசத்தைப் பாழாக்குவேன்,+ அதில் குடியிருக்கப்போகிற எதிரிகள் அதிர்ச்சியுடன் அதைப் பார்ப்பார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்