-
உபாகமம் 5:26பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
26 நெருப்பின் நடுவிலிருந்து பேசிய உயிருள்ள கடவுளின் குரலை நாங்கள் கேட்டது போல வேறு யாராவது கேட்டு உயிரோடு இருந்திருக்கிறார்களா?
-