19 பின்பு மோசேயிடம், “நீங்கள் எங்களிடம் பேசுங்கள், நாங்கள் கேட்கிறோம். ஆனால் கடவுள் எங்களிடம் பேச வேண்டாம், அவர் பேசினால் செத்துவிடுவோமோ என்று பயமாக இருக்கிறது”+ என்றார்கள்.
19 அப்படியானால், திருச்சட்டம் எதற்கு? வாக்குறுதி கொடுக்கப்பட்ட சந்ததி வரும்வரை+ குற்றங்களை வெளிப்படுத்துவதற்காக அது சேர்க்கப்பட்டது.+ தேவதூதர்களைக் கொண்டு+ ஒரு மத்தியஸ்தர் மூலம்+ அது கொடுக்கப்பட்டது.