யாத்திராகமம் 34:21 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 ஆறு நாட்கள் நீங்கள் வேலை செய்ய வேண்டும், ஏழாம் நாள் உங்களுக்கு ஓய்வுநாள்.+ உழுகிற காலத்திலும் சரி, அறுக்கிற காலத்திலும் சரி, ஏழாம் நாளில் நீங்கள் ஓய்ந்திருக்க வேண்டும்.
21 ஆறு நாட்கள் நீங்கள் வேலை செய்ய வேண்டும், ஏழாம் நாள் உங்களுக்கு ஓய்வுநாள்.+ உழுகிற காலத்திலும் சரி, அறுக்கிற காலத்திலும் சரி, ஏழாம் நாளில் நீங்கள் ஓய்ந்திருக்க வேண்டும்.