7 அப்படியானால், நாம் என்ன சொல்லலாம்? திருச்சட்டம் பாவமென்று சொல்லலாமா? கூடவே கூடாது! உண்மையில், திருச்சட்டம் இல்லாதிருந்தால் பாவம் என்னவென்று எனக்குத் தெரிந்திருக்காது.+ உதாரணமாக, “பேராசைப்படக் கூடாது” என்று திருச்சட்டம் சொல்லாதிருந்தால், பேராசையைப் பற்றி எனக்குத் தெரிந்திருக்காது.+