உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 5:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 என்னைத் தவிர* வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கவே கூடாது.+

  • ஏசாயா 42:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 நான் யெகோவா. அதுதான் என்னுடைய பெயர்.

      என்னுடைய மகிமையை யாருக்கும் கொடுக்க மாட்டேன்.

      என்னுடைய புகழை எந்தச் சிலைக்கும் கொடுக்க மாட்டேன்.+

  • சகரியா 14:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 முழு பூமிக்கும் யெகோவா ராஜாவாக இருப்பார்.+ அந்த நாளில், எல்லாரும் யெகோவாவை மட்டும்தான் வணங்குவார்கள்,+ அவருடைய பெயரை மட்டும்தான் புகழ்வார்கள்.+

  • மாற்கு 12:29
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 அதற்கு இயேசு, “‘இஸ்ரவேலர்களே, இதைக் கேளுங்கள், நம் கடவுளாகிய யெகோவா* ஒருவரே யெகோவா.*

  • மாற்கு 12:32
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 32 அதற்கு அந்த வேத அறிஞன், “போதகரே, நீங்கள் அருமையாகச் சொன்னீர்கள், நீங்கள் சொன்னதுதான் உண்மை; ‘கடவுள் ஒருவரே, அவரைத் தவிர வேறு கடவுள் இல்லை’;+

  • 1 கொரிந்தியர் 8:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 உண்மையில் ஒரே கடவுள்தான் நமக்கு இருக்கிறார்,+ அவர்தான் பரலோகத் தகப்பன்;+ அவரால்தான் எல்லாம் உண்டாயிருக்கிறது, அவருக்காக நாமும் உண்டாயிருக்கிறோம்;+ இயேசு கிறிஸ்துவாகிய ஒரே எஜமானும் இருக்கிறார்; அவர் மூலம் எல்லாம் உண்டாயிருக்கிறது,+ அவர் மூலம் நாமும் உண்டாயிருக்கிறோம்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்