நீதிமொழிகள் 2:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 ஆனால், பொல்லாதவர்கள் இந்தப் பூமியிலிருந்து அடியோடு அழிக்கப்படுவார்கள்.+துரோகிகள் இந்த உலகத்திலிருந்து வேரோடு பிடுங்கப்படுவார்கள்.+ 2 பேதுரு 3:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 இப்போது இருக்கிற வானமும் பூமியும் அதே வார்த்தையால் நெருப்புக்காக வைக்கப்பட்டிருக்கின்றன, கடவுள்பக்தி இல்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகிற+ நாளுக்காக வைக்கப்பட்டிருக்கின்றன.
22 ஆனால், பொல்லாதவர்கள் இந்தப் பூமியிலிருந்து அடியோடு அழிக்கப்படுவார்கள்.+துரோகிகள் இந்த உலகத்திலிருந்து வேரோடு பிடுங்கப்படுவார்கள்.+
7 இப்போது இருக்கிற வானமும் பூமியும் அதே வார்த்தையால் நெருப்புக்காக வைக்கப்பட்டிருக்கின்றன, கடவுள்பக்தி இல்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகிற+ நாளுக்காக வைக்கப்பட்டிருக்கின்றன.