24 அப்போது யோசுவா, இஸ்ரவேல் வீரர்கள் எல்லாரையும் கூப்பிட்டார். பின்பு, அவரோடு போன படைத் தளபதிகளிடம், “முன்னால் வந்து, இந்த ராஜாக்களின் கழுத்தில் கால்வையுங்கள்” என்று சொன்னார். அப்படியே அவர்கள் முன்னால் வந்து அந்த ராஜாக்களின் கழுத்தில் கால்வைத்தார்கள்.+