யோசுவா 11:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 மற்ற நகரங்களில் இருந்த எல்லா பொருள்களையும் மிருகங்களையும் இஸ்ரவேலர்கள் சூறையாடினார்கள்.+ அங்கிருந்த மனிதர்கள் ஒவ்வொருவரையும் வாளால் வெட்டிப்போட்டார்கள்.+ யாரையுமே உயிரோடு விட்டுவைக்கவில்லை.+
14 மற்ற நகரங்களில் இருந்த எல்லா பொருள்களையும் மிருகங்களையும் இஸ்ரவேலர்கள் சூறையாடினார்கள்.+ அங்கிருந்த மனிதர்கள் ஒவ்வொருவரையும் வாளால் வெட்டிப்போட்டார்கள்.+ யாரையுமே உயிரோடு விட்டுவைக்கவில்லை.+