உபாகமம் 11:25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 யாருமே உங்களை எதிர்த்து நிற்க மாட்டார்கள்.+ உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுக்கு வாக்குறுதி தந்தபடியே, நீங்கள் கடந்துபோகிற தேசங்களிலுள்ள ஜனங்கள் எல்லாரும் உங்களை நினைத்துப் பயமும் பீதியும் அடையும்படி செய்வார்.+ யோசுவா 1:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 நீ உயிரோடிருக்கும் நாள்வரை யாரும் உன்னை எதிர்த்துநிற்க முடியாது.+ நான் மோசேயுடன் இருந்தது போலவே உன்னோடும் இருப்பேன்.+ உன்னைவிட்டு விலகவும் மாட்டேன், உன்னைக் கைவிடவும் மாட்டேன்.+ ரோமர் 8:31 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 31 இவற்றைப் பற்றி நாம் என்ன சொல்வோம்? கடவுள் நம் பக்கம் இருக்கும்போது, யாரால் நம்மை எதிர்க்க முடியும்?+
25 யாருமே உங்களை எதிர்த்து நிற்க மாட்டார்கள்.+ உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுக்கு வாக்குறுதி தந்தபடியே, நீங்கள் கடந்துபோகிற தேசங்களிலுள்ள ஜனங்கள் எல்லாரும் உங்களை நினைத்துப் பயமும் பீதியும் அடையும்படி செய்வார்.+
5 நீ உயிரோடிருக்கும் நாள்வரை யாரும் உன்னை எதிர்த்துநிற்க முடியாது.+ நான் மோசேயுடன் இருந்தது போலவே உன்னோடும் இருப்பேன்.+ உன்னைவிட்டு விலகவும் மாட்டேன், உன்னைக் கைவிடவும் மாட்டேன்.+
31 இவற்றைப் பற்றி நாம் என்ன சொல்வோம்? கடவுள் நம் பக்கம் இருக்கும்போது, யாரால் நம்மை எதிர்க்க முடியும்?+