நீதிமொழிகள் 3:1, 2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 என் மகனே, என்னுடைய போதனையை* மறந்துவிடாதே.என்னுடைய கட்டளைகளுக்கு முழு இதயத்தோடு கீழ்ப்படி. 2 அப்படிச் செய்தால் பல்லாண்டு வாழ்வாய்,நீண்ட காலத்துக்கு நிம்மதியாக இருப்பாய்.+
3 என் மகனே, என்னுடைய போதனையை* மறந்துவிடாதே.என்னுடைய கட்டளைகளுக்கு முழு இதயத்தோடு கீழ்ப்படி. 2 அப்படிச் செய்தால் பல்லாண்டு வாழ்வாய்,நீண்ட காலத்துக்கு நிம்மதியாக இருப்பாய்.+