ஓசியா 13:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 நீங்கள் மேய்ச்சல் நிலங்களில் மேய்ந்து திருப்தியானீர்கள்.+திருப்தியானதும் உங்கள் இதயத்தில் கர்வம் வந்துவிட்டது. அதனால் என்னை மறந்துபோனீர்கள்.+
6 நீங்கள் மேய்ச்சல் நிலங்களில் மேய்ந்து திருப்தியானீர்கள்.+திருப்தியானதும் உங்கள் இதயத்தில் கர்வம் வந்துவிட்டது. அதனால் என்னை மறந்துபோனீர்கள்.+