உபாகமம் 9:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 அதோடு, தபேராவிலும்+ மாசாவிலும்+ கிப்ரோத்-அத்தாவாவிலும்+ நீங்கள் யெகோவாவின் கோபத்தைக் கிளறினீர்கள். சங்கீதம் 78:40 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 40 வனாந்தரத்தில் அவர்கள் எத்தனை தடவை அவருடைய பேச்சை மீறியிருப்பார்கள்!+பாலைவனத்தில் எத்தனை தடவை அவருடைய மனதைப் புண்படுத்தியிருப்பார்கள்!+ எபிரெயர் 3:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 அவருடைய குரலைக் கேட்டும் அவருக்குப் பயங்கர கோபமூட்டியவர்கள் யார்? மோசேயின் தலைமையில் எகிப்திலிருந்து புறப்பட்ட எல்லாரும்தான், இல்லையா?+
22 அதோடு, தபேராவிலும்+ மாசாவிலும்+ கிப்ரோத்-அத்தாவாவிலும்+ நீங்கள் யெகோவாவின் கோபத்தைக் கிளறினீர்கள்.
40 வனாந்தரத்தில் அவர்கள் எத்தனை தடவை அவருடைய பேச்சை மீறியிருப்பார்கள்!+பாலைவனத்தில் எத்தனை தடவை அவருடைய மனதைப் புண்படுத்தியிருப்பார்கள்!+
16 அவருடைய குரலைக் கேட்டும் அவருக்குப் பயங்கர கோபமூட்டியவர்கள் யார்? மோசேயின் தலைமையில் எகிப்திலிருந்து புறப்பட்ட எல்லாரும்தான், இல்லையா?+