யாத்திராகமம் 20:3, 4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 என்னைத் தவிர வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கக் கூடாது.+ 4 மேலே வானத்திலோ கீழே பூமியிலோ பூமியின் கீழ் தண்ணீரிலோ இருக்கிற எதனுடைய வடிவத்திலும் நீங்கள் உருவங்களையும் சிலைகளையும் உங்களுக்காக உண்டாக்கக் கூடாது.+
3 என்னைத் தவிர வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கக் கூடாது.+ 4 மேலே வானத்திலோ கீழே பூமியிலோ பூமியின் கீழ் தண்ணீரிலோ இருக்கிற எதனுடைய வடிவத்திலும் நீங்கள் உருவங்களையும் சிலைகளையும் உங்களுக்காக உண்டாக்கக் கூடாது.+