-
யாத்திராகமம் 32:21பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
21 அதன்பின் அவர் ஆரோனிடம், “இந்த ஜனங்கள் உங்களுக்கு என்ன செய்தார்கள்? இவர்கள்மேல் இவ்வளவு பெரிய பாவத்தைச் சுமத்திவிட்டீர்களே” என்றார்.
-