யாத்திராகமம் 34:28 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 28 அங்கு மோசே 40 நாட்கள் இரவும் பகலும் யெகோவாவுடன் இருந்தார். அவர் உணவு சாப்பிடவும் இல்லை, தண்ணீர் குடிக்கவும் இல்லை.+ கடவுள் அந்தக் கற்பலகைகளில் ஒப்பந்தத்தின் வார்த்தைகளாகிய பத்துக் கட்டளைகளை எழுதினார்.+
28 அங்கு மோசே 40 நாட்கள் இரவும் பகலும் யெகோவாவுடன் இருந்தார். அவர் உணவு சாப்பிடவும் இல்லை, தண்ணீர் குடிக்கவும் இல்லை.+ கடவுள் அந்தக் கற்பலகைகளில் ஒப்பந்தத்தின் வார்த்தைகளாகிய பத்துக் கட்டளைகளை எழுதினார்.+