யாத்திராகமம் 32:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 அதன்பின், மோசே இரண்டு சாட்சிப் பலகைகளையும்+ கையில் பிடித்துக்கொண்டு மலையிலிருந்து கீழே இறங்கினார்.+ அந்தக் கற்பலகைகளின் இரண்டு பக்கங்களிலும், அதாவது முன்புறத்திலும் பின்புறத்திலும், எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன.
15 அதன்பின், மோசே இரண்டு சாட்சிப் பலகைகளையும்+ கையில் பிடித்துக்கொண்டு மலையிலிருந்து கீழே இறங்கினார்.+ அந்தக் கற்பலகைகளின் இரண்டு பக்கங்களிலும், அதாவது முன்புறத்திலும் பின்புறத்திலும், எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன.